முதுநிலை நீட் தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு

முதுநிலை நீட் தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு

முதுநிலை நீட் தேர்வு ஆகஸ்டு மாதம் 11-ம் தேதி நடைபெறும் என்று தேசிய மருத்துவ கல்வி வாரியம் அறிவித்துள்ளது.
5 July 2024 9:15 AM GMT
முதுநிலை நீட் தேர்வு ஆகஸ்டு மாதம் நடக்க வாய்ப்பு

முதுநிலை நீட் தேர்வு ஆகஸ்டு மாதம் நடக்க வாய்ப்பு

தேர்வு தேதி, இந்த வாரம் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2 July 2024 9:34 PM GMT
முதுநிலை நீட் தேர்வை கடைசி நேரத்தில் ஒத்திவைப்பதா? - மத்திய அரசுக்கு பா.ம.க. கண்டனம்

முதுநிலை நீட் தேர்வை கடைசி நேரத்தில் ஒத்திவைப்பதா? - மத்திய அரசுக்கு பா.ம.க. கண்டனம்

அனைத்து நிலைகளிலும் நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும் என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
23 Jun 2024 6:30 AM GMT
நீட் மசோதா; கவர்னர் கூறுவது வேடிக்கையாகவே உள்ளது - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

'நீட் மசோதா'; கவர்னர் கூறுவது வேடிக்கையாகவே உள்ளது - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

நீட் தேர்வு விலக்கு மசோதா தற்போது ஜனாதிபதியிடம் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளது. இந்த சூழலில், கவர்னர் கையெழுத்திடமாட்டேன் என கூறுவது வேடிக்கையாகவே உள்ளது என்று அமைச்சர் கூறினார்.
13 Aug 2023 7:33 AM GMT
சட்டசபையில் கேவலமான நாடகம் அரங்கேற்றம் - வானதி சீனிவாசன்

சட்டசபையில் கேவலமான நாடகம் அரங்கேற்றம் - வானதி சீனிவாசன்

சட்டசபையில் கூட்டணி கட்சிகளை தூண்டிவிட்டு கவர்னருக்கு தொந்தரவு கொடுத்து தி.மு.க. கேவலமான நாடகத்தை அரங்கேற்றியுள்ளது என்று வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. கண்டனம் தெரிவித்தார்.
9 Jan 2023 7:16 PM GMT
நீட் முதுகலை தேர்வு முடிவுகள் வெளியீடு

நீட் முதுகலை தேர்வு முடிவுகள் வெளியீடு

நடப்பு ஆண்டு நீட் முதுகலை தேர்வை ஒரு லட்சத்து 82 ஆயிரத்து 318 தேர்வர்கள் எழுதினர்.
1 Jun 2022 3:57 PM GMT
நீட் தேர்வு அச்சத்தால்  திருமணமான 6 மாதத்தில் பெண் டாக்டர் தற்கொலை

'நீட்' தேர்வு அச்சத்தால் திருமணமான 6 மாதத்தில் பெண் டாக்டர் தற்கொலை

‘நீட்’ தேர்வு அச்சத்தால் திருமணமான 6 மாதத்தில் பெண் டாக்டர் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்.
19 May 2022 6:32 PM GMT